பிக்பாஸ் 7 புகழ் யுகேந்திரன் வாசுதேவன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

79

 

பிக்பாஸ் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ம் தேதி படு மாஸாக தொடங்கப்பட்டது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி மக்களுக்க பரீட்சயமான முகங்கள் பலர் உள்ளார்கள்.

சீரியல் பிரபலங்கள், நடன நிகழ்ச்சி பிரபலம் என பலர் இதில் உள்ளதால் மக்களும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

முதல் வாரம் வந்துவிட்டது, கமல்ஹாசனும் வரும் எபிசோடும் வந்தது, கண்டிப்பாக அவர் வந்த நாட்களின் TRP அதிகமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணம்.

யுகேந்திரன்
இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் பங்குபெற்றார்.

பிரபலத்தின் மகனாக வலம் வரும் இவரின் சொத்து மதிப்பு ரூ. 15 முதல் 20 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

 

SHARE