லியோ படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி!.. ஒரு நாளைக்கு இத்தனை காட்சிகளா?

77

 

விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்தின் ரிலீஸ் எதிர்நோக்கி அனைத்து கோலிவுட் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.

சிறப்பு காட்சி
இந்நிலையில் லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதில் முதல் காட்சி 4 AM ஆ அல்லது 9 Am ஆ என்ற குழப்பம் இன்னும் நீடிக்க, எது எப்படியோ ஸ்பெஷல் ஷோ பெர்மிஷன் கிடைத்துவிட்டது.

SHARE