இந்திய சினிமா கொண்டாடும் நடிகர் அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு தெரியுமா?

89

 

நடிகர் அமிதாப் பச்சன், தமிழ் சினிமாவில் படங்கள் நடிக்கவில்லை என்றாலும் அவர் இங்கும் பிரபலம் தான்.

இந்திய சினிமாவில் உள்ள தரமான நடிகர்கள் லிஸ்டில் இவர் டாப்பில் இருப்பார். நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட இவர் தனது 81வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

இப்போதும் படங்கள் மற்றும் விளம்பரங்கள் என ஆக்டீவாக நடித்து வருகிறார்.

சொத்து மதிப்பு
ஒரு படத்திற்கு ரூ. 6 கோடி சம்பளம் வாங்கும் அமிதாப் பச்சன் ஒரு வருடத்திற்கு ரூ. 60 கோடி வரை சம்பாதிக்கிறார்.

ரியல் எஸ்டேட் தொழில், ஸ்டார்ட்அப் தொழில் நிலையிலும் அவர் பணத்தை முதலீடு செய்திருக்கும் அமிதாப்பச்சனுக்கு மும்பையில் நான்கு பங்களாக்கள் உள்ளன. இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 3396 கோடி என்று கூறப்படுகிறது.

SHARE