ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் பிக் பாஸ் சீசன் 7ல் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
இதில் மாயா மற்றும் பூர்ணிமா இருவருக்கும் இடையே நடக்கும் பேச்சு வார்த்தையில், இந்த வாரம் நானும் போய்விடுவேன் என்று தோன்றுகிறது என பூர்ணிமா கூறுகிறார்.
நீ வெளிய போய்ட்டா நானும் கிளம்பிருவேன், இவனுங்க கூட எல்லாம் என்னால் வாழ முடியாது மாயா கூறுகிறார்.
மாயாவின் திட்டம்
இதன்பின் அடுத்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் ஐஷு கேப்டன் ஆகிவிட்டால், ஜோவிகா மற்றும் யுகேந்திரன் மற்றும் சில போட்டியாளர்களை வெச்சி செய்யலாம் என பூர்ணிமாவிடம் மாயா கூறுகிறார்.ஸ்மால் பாஸ் வீட்டாரின் இந்த திட்டம் அடுத்த வாரம் நிறைவேறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.