7 வருடத்திற்கு முன்பே இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா சிம்புவின் வல்லவன் திரைப்படம்..இதோ முழு விவரம்

98

 

கடந்த 2006 -ம் ஆண்டு சிம்பு இயக்கி நடித்திருந்த வல்லவன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதில் நயன்தாரா, சந்தானம், ரீமா சென், சந்தியா, சத்யன், பிரேம்ஜி, எஸ்.வி.சேகர் எனப் பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களும் பட்டைத்தொட்டி எங்கும் ஹிட்டானது.

வசூல்
தற்போது வல்லவன் படம் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இப்படம் குறித்த தகவல்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஹிட்டான இப்படம் உலக அளவில் ரூ.25.15 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

SHARE