இவரா இப்படி மாறிவிட்டார்..! புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா

100

 

வழக்கமாக திரையுலகில் இருக்கும் நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி, இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் என கேள்வி எழுப்புவார்கள்.

ஆனால் தற்போது பிரபல நடிகர் ஒருவரின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலருமே சற்று குழம்பி போய்விட்டனர்.

தான் நடித்து வரும் படத்திற்காக தான் அந்த நடிகர் தன்னுடைய உருவத்தையே சற்று மாற்றிக்கொண்டுள்ளார். உடல் எடையை குறைத்தும், மேக்கப் மூலமாகவும் இப்படி மாறி இருக்கிறார்.

இவர் தானா
அவர் வேறு யாருமில்லை மலையாள நடிகர் டோவினோ தாமஸ் தான். இவர் நடிப்பில் தற்போது Adrishya Jalakangal எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்காக தான் இப்படியொரு தோற்றத்திற்கு மாறியுள்ளார் நடிகர் டோவினோ தாமஸ். மலையாளத்தில் கடைசியாக இவர் நடித்து வெளிவந்த 2018 திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE