ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் வைத்த கோரிக்கை.. லியோவில் இருக்கும் சர்ப்ரைஸ்

93

 

லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படம் LCUவில் இருக்குமா இல்லையா என்பது தான் தற்போது ரசிகர்கள் மனதில் இருக்கும் கேள்வி.

படம் ரிலீஸ் ஆக இன்னும் சில மணி நேரமே இருக்கும் நிலையில் தற்போது ஒரு அறிக்கையை லோகேஷ் வெளியிட்டு இருக்கிறார்.

ரசிகர்களுக்கு கோரிக்கை
லியோ படம் வெளியாக இன்னும் சில மணி நேரமே இருக்கிறது. அதிக எமோஷ்னல் ஆக இருக்கிறேன். அர்ப்பணிப்புடன் பணியாற்றிய விஜய்க்கு அதிக மரியாதை இருக்கிறது.

“படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். யாரும் spoilers பகிர வேண்டாம். அனைவருக்கும் அந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன்” என லோகேஷ் கூறி இருக்கிறார்.

SHARE