பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் செய்த அசம்பாவிதம்..தற்காலிகமாக நிறுத்தம்..காரணம் என்ன தெரியுமா?

99

 

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியதில் இருந்து சண்டை சச்சரவுகள் பஞ்சமில்லாமல் இருக்கிறது. மற்ற சீசன்கள் போல இந்த சீசன்கள் இல்லை.

இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்று கூட கணிக்க முடியவில்லை. இதற்கு முன்பு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்களை பார்த்து போட்டியாளர்கள் விளையாடுவதால் போட்டியில் சுவாரசியம் கொஞ்சம் கம்மியாக தான் இருக்கிறது.

தற்காலிகமாக நிறுத்தம்
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கார்டன் பகுதியில் ஒரு பெட்டிக்குள் சிலிண்டர்கள் வைத்துள்ளனர்.

அதிகம் சிலிண்டர் எந்த வீட்டார் கலெக்ட் செய்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என்று பிக் பாஸ் அறிவித்தார். போட்டியாளர்கள் ஒவ்வொரும் போட்டி போட்டு கொண்டு சிலிண்டர்களை எடுத்தார்கள்.

அப்போது அங்கிருக்கும் கண்ணாடியை கவனிக்காத சில போட்டியாளர்கள் உடைத்து தள்ளிவிட்டு உள்ளே நுழைகின்றனர். இதனால் பிக் பாஸ் டாஸ்க்கை தற்காலிகமாக நிறுத்த படுகிறது என்று அறிவித்துள்ளார்.

SHARE