நடிகை ராதா மகள் கார்த்திகா நாயருக்கு நிச்சயதார்த்தம்.. வருங்கால கணவருடன் இருக்கும் போட்டோ வைரல்

107

 

நடிகை ராதா 80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

மூத்த மகள் கார்த்திகா நாயர் கோ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அவர் அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி தான் இருந்தார்.

நடிகை ராதா மகள் கார்த்திகா நாயருக்கு நிச்சயதார்த்தம்.. வருங்கால கணவருடன் இருக்கும் போட்டோ வைரல் | Karthika Nair Got Engaged Photo Viral

நிச்சயதார்த்தம்
இந்நிலையில் தற்போது கார்த்திகா நாயருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.

வருங்கால கணவர் உடன் கார்த்திகா நாயர் இருக்கும் போட்டோ தற்போது வைரலாகி இருக்கிறது.

SHARE