பாண்டியன் ஸ்டோர்ஸ் பற்றி பரவிய வதந்தி.. ஹேமா ராஜ்குமார் விளக்கம்

102

 

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடந்த பல வருடங்களாக ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வர இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்ததும் அதன் இரண்டாம் பாகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான ப்ரோமோ வீடியோவும் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

வதந்தி தான்..
இந்நிலையில் மீனா ரோலில் நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் சீசனிலும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என சமீபத்தில் தகவல் பரவியது. அது பற்றி ஹேமா தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

‘எதுவும் உறுதியாகவில்லை, நடந்தால் நானே அறிவிக்கிறேன்’ என ஹேமா கூறி இருக்கிறார்.

SHARE