காதலில் விழுந்தேன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சுனைனா. அவர் தற்போது சினிமா, வெப் சீரிஸ் ஆகியவற்றில் தொடர்நது நடித்து வருகிறார்.
சுனைனா தற்போது இணையத்தில் வெளியிட்டு இருக்கும் போட்டோ ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
மருத்துவமனையில் அனுமதி
உடலநலக்குறைவால் ஹாஸ்பிடலில் திடீரென அவர் அட்மிட் ஆகி இருக்கிறார். அவர் ட்ரிப்ஸ் ஏற்றுக்கொள்ளும் போட்டோவை வெளியிட்டு, விரைவில் குணமடைந்து திரும்புவேன் என கூறி இருக்கிறார்.
இருப்பினும் அவருக்கு என்ன ஆனது என்ற விவரத்தை சுனைனா தெரிவிக்கவில்லை.