அனைத்தயும் இழந்த ஆர்யா- விஷால் கூறிய சோகக்கதை

649

ஆர்யா-விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் ஆர்யாவின் 25வது படத்தை கொண்டாடும் விதத்தில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்று ஒரு நிகழ்ச்சி நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் ’ஆர்யா சினிமாவின் சம்பாதித்தை விட இழந்தது தான் அதிகம், அவர் நண்பர்களுக்காக பல படங்களில் சம்பளமே இல்லாமல் நடித்துள்ளார்.

எந்த ஒரு பலனும் எதிர்ப்பாராமல் நடித்து கொடுப்பார், இதை பயப்படுத்தி பலரும் அவரை ஏமாற்றி விட்டனர்’ என நெகிழ்ச்சியாக பேசினார்.

SHARE