பிக்பாஸ் 7ல் கலந்துகொண்டிருக்கும் தினேஷ் சம்பள விவரம்- ஒரு எபிசோடுக்கு எவ்வளவு?

88

 

பிக்பாஸ் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்க 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் இருந்தே எலிமினேஷன் தொடங்கிவிட்டது.

இதுவரை நிகழ்ச்சியில் இருந்து 5 பேர் வெளியேற இப்போது வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக 5 பேர் உள்ளே நுழைந்துவிட்டார்கள்.

ஆக மொத்தம் இப்போது ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த எண்ணிக்கையில் போட்டியாளர்கள் உள்ளார்கள், இனிமேல் நிகழ்ச்சியில் சூடு பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தினேஷ் சம்பளம்

விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே, கிழக்கு வாசல் போன்ற தொடர்களில் நடித்து வந்தவர் தினேஷ். இவர் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வைல்ட் கார்ட்டு போட்டியாளராக நுழைந்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒரு எபிசோடுக்கு இவர் ரூ. 18 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE