இது நம்ம ஆளு படத்திற்கு வந்த பிரச்சனை- சிம்புவிற்கு புதிய தலைவலி

392

வாலு படத்தின் ரிலிஸிற்கு பிறகு சிம்பு தற்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். ஆனால், அதற்குள் மீண்டும் ஒரு பிரச்சனை தலைத்தூக்கி விட்டது.

டி.ஆர் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படம் கிட்டத்தட்ட 90% முடிந்து விட்டது.

ஆனால், கடைசி ஒரு சில காட்சிகள் நடிக்க நயன்தாரா கால்ஷிட் இல்லையாம், இதனால், அவருக்கு சில சம்பள பாக்கியும் உள்ளதால், இனி இது நம்ம ஆளு படத்திற்கு கால்ஷிட்டே இல்லை என கூறி மறுத்து விட்டாராம்.

SHARE