ரஜினியை தவிர வேறு எந்த நடிகரும் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கவில்லையா.. லிஸ்டில் இத்தனை படங்களா

122

 

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.

இப்படம் உலகளவில் ரூ. 620 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதன்மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் என்ற சாதனையை படைத்தது.

ஜெயிலர் படம் போலவே ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட்டான திரைப்படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்
சந்திரமுகி
சிவாஜி
எந்திரன்
கபாலி
2.0
ஜெயிலர்
இதுவரை தன்னுடைய திரை வாழ்க்கையில் 6 இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். இதன்மூலம் அதிக இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ஹீரோவாக மட்டுமின்றி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ஒரே ஒரு தமிழ் நடிகர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ரஜினியை தவிர்த்து வேறு எந்த நடிகரும் இதுவரை தமிழ் சினிமாவில் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE