விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் நடித்த நடிகை சஞ்சிதாவா இது?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

107

 

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்களில் நடித்தால் மக்களிடம் நன்கு ரீச் ஆகிவிடலாம்.

அப்படி விஜய்யின் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தில் இருப்பவர் தான் சஞ்சிதா படுகோன்.

2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபுசிவன் இயக்கத்தில் விஜய்-அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வேட்டைக்காரன் படம் வெளியாகி இருந்தது. படம் பெரிய அளவில் ரீச் ஆனதோ இல்லையோ ஆனார் இப்பட பாடல்கள் அனைத்துமே செம ஹிட் தான்.

நடிகையின் போட்டோ
இந்த படத்தில் விஜய்யின் தோழியாக சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் சஞ்சிதா படுகோன். இப்படத்திற்கு பிறகு பெரிய பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.

SHARE