கபாலி வசூலை முறியடித்த லியோ.. ஆனாலும் ரஜினிகாந்த் தான் நம்பர் 1

96

 

லியோ படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை விஜய் நடிப்பில் வெளிவந்த எந்த ஒரு திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை கூற லியோ செய்துள்ளது.

ரூ. 500 கோடியை கடந்து முதல் விஜய் படமும் லியோ தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஹிந்தி பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், தமிழ் படமான லியோ ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் கபாலி படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளிவிட்டது லியோ.

ஆனாலும் கூட தற்போது ரஜினிகாந்த் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். ஆம், ஏனென்றால் ரஜினியின் 2.0 திரைப்படம் தான் ஹிந்தியில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக இருக்கிறது. 2.0 படத்தின் மொத்த ஹிந்தி வசூல் மட்டுமே ரூ. 210 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE