கமல் ஹாசனுடன் நடிகர் விஜய்.. டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்..

109

 

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் லியோ. இப்படம் உலகளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய LCU-வை கொண்டு வந்தார். இதில் விக்ரம் படத்திலிருந்து கமல் ஹாசனும் இடம்பெற்று இருந்தார்.

இறுதி காட்சியில் விஜய்க்கு போன் கால் செய்து கமல் பேசுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதற்காக கமல் டப்பிங் பேசிய செய்தி படம் வெளிவருவதற்கு முன்பே சமூக வலைத்தளத்தில் பரவ துவங்கிவிட்டது.

கமல் ஹாசன் – விஜய்
லியோ படத்திற்காக கமல் டப்பிங் பேசும்போது விஜய்யும் அங்கிருந்தார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அப்போது எந்த புகைப்படமும் வெளிவரவில்லை.

நேற்று கமல் ஹாசனின் பிறந்தநாள் அன்று லியோ படத்திற்காக கமல் பேசிய டப்பிங் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

SHARE