தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த லியோ படம் உலகளவில் பல இடங்களில் வசூல் சாதனை படைத்து வருகிறது.
கடுமையான விமர்சனங்கள் ஒரு புறம் இருந்தாலும் கூட வசூலில் இதுவரை லியோ படத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
கேரளா, Gulf நாடுகள், France, UK, வட இந்திய்யா, German, சிங்கபூர் போன்ற நாடுகளில் இதுவரை எந்த ஒரு விஜய் படமும் செய்திராத சாதனையை லியோ செய்துள்ளது.
வெளிவந்த தளபதி 68 படத்தின் மாஸ் அப்டேட்
வசூல் விவரம்
இந்நிலையில் லியோ படம் வெளிவந்து 20 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 577 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் லியோ படத்தின் இறுதி வசூல் பாக்ஸ் ஆபிஸில் என்னென்ன சாதனைகளை படைக்க போகிறது என்று.