நடிகர் சாந்தனுவா இது, திடீரென ஆளே இப்படி மாறிவிட்டாரே

98

 

இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் அவர்களின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் சக்கரக்கட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சாந்தனு.

அப்படத்திற்கு பிறகு தொடர்ந்து படங்கள் நடித்து வந்தாலும் அவருக்கு என்று தனி அடையாளத்தை இன்னும் உருவாக்கவில்லை.

தனது நடிப்பை வெளிக்காட்டி ஒரு ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்று போராடி வருகிறார்.

நியூ லுக்
இந்த நிலையில் நடிகர் சாந்தனு தாடி, மீசை எடுத்து ஆளே வேறொருவர் போல் மாறியுள்ளார். அவரின் புதிய லுக்கை பார்த்த ரசிகர்கள் அழகாக உள்ளீர்கள், சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

SHARE