பாதி விலையில் கிடைக்கும் Samsung S22 Premium Smartphone: Flipkart-ன் ஆப்பர் விலையில்

147

 

Flipkart Big Diwali Sale-ல் Samsung நிறுவனத்தின் premium smartphone S22-க்கு 53% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது சலுகையாக இத்துடன் பல வங்கி கார்டுகளுக்கு வட்டியில்லா மாத தவணை முறையும் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் Flipkart Big Diwali Sale-ல் Samsung S22 ஸ்மார்ட்போன்களுக்கு 53%

ரூ.85,999 மதிப்பிலான இந்த போன் இப்போது, வெறும் ரூ.39,999 என்ற விலையில் Flipkart E-Commerce தளத்தில் விற்கப்பட்ட வருகிறது.

SBI Credit Card உடன் வாங்கும் போது ரூ.1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும், Samsung Axis Bank Credit Card உடன் வாங்கும்பட்சத்தில் 10% Cashback வழங்கப்படுகிறது.

மேலும், குறிப்பிட்ட கார்டுகளில் No Cost EMI 3 மாத தவணை முதல் 9 மாத தவணை வரையிலும் கிடைக்கிறது.

இதன் சிறப்பம்சங்கள்
8 GB RAM
128 GB Storage
6.1 முழு HD Display
Back camera – 50 MP + 12 MP+ 10 MP
Front camera – 10 MP
3700 mAh திறன் கொண்ட Battery
Snapdragon 8 Gen 1 Processor

SHARE