ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி இருவருமே தற்போது சினிமாவில் நடிகைகளாக பிஸியாக நடித்து வருகின்றனர். ஜான்வி கபூர் ரசிகர்களை கவர தாராள கவர்ச்சி காட்டினாலும் அவ்வப்போது கோவிகளுக்கு செல்லும் போது ஹோம்லி லுக்கில் வருவது வைரலாகி வருகிறது.
ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் பாவாடை தாவணியில் தற்போது கொடுத்திருக்கும் அழகிய போட்டோஷூட் இதோ..