பின்வாங்கிக் கொண்டே போகும் விஜய் டிவி சீரியல்கள்- TRPயில் கெத்து காட்டும் சன் டிவி

119

 

சீரியல்களின் தொலைக்காட்சிகளாக சன் மற்றும் விஜய் டிவி உள்ளது. காலை முதல் இரவு வரை இந்த தொலைக்காட்சிகளின் மக்களால் கொண்டாடப்படும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

சன் டிவி எடுத்துக் கொணடால் கயல், வானத்தை போல, எதிர்நீச்சல், சுந்தரி போன்ற தொடர்கள் டிஆர்பியில் டாப்பில் இருந்த வண்ணம் உள்ளன.

விஜய் டிவி எடுத்தால் பாக்கியலட்சுமி டாப்பில் இருந்து வந்தது, ஆனால் இப்போது பின்வாங்கிக்கொண்டு வருகிறது. புதியதாக தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை தொடருக்கு இப்போது நல்ல ரீச் கிடைத்து வருகிறது.

டிஆர்பி விவரம்
கடந்த வாரம் டிஆர்பியில் டாப்பில் வந்த தொடர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதில் சன் தொலைக்காட்சி தொடர்கள் முன்னிலை வகிக்க விஜய் டிவி தொடர்கள் டாப் 5துக்கு மேல் இடம் பிடித்துள்ளன.

இதோ முழு விவரம் இதோ

கயல்
வானத்தைப் போல
சிங்கப்பெண்ணே
எதிர்நீச்சல்
சுந்தரி
இனியா
சிறகடிக்க ஆசை
ஆனந்த ராகம்
பாக்கியலட்சுமி
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

SHARE