வட்டுக்கோட்டை தவிர்ந்த யாழ்.தேர்தல் மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின் படி
த.தே.கூ – 190340 ஈ.பி.டி.பி – 27389 ஜ.தே.க – 17347 ஜ.ம.சு.மு – 15998 த.தே.ம.மு – 13702 தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு 5ஆசனங்கள் உறுதி.ஈ.பி.டி.பி,ஐ.தே.க ஒவ்வொரு ஆசனங்கள் கைப்பற்றும் வாய்ப்பு காணப்படுகின்றது. வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் கூட்டமைப்பு ,ஜக்கிய தேசியக்கட்சியை 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளால் வெற்றி கொண்டால் 6ஆவது ஆசனமும் கூட்டமைப்புக்கே கிடைக்கும். |