கேப்டன் விஜயகாந்தை இப்படி யாரும் பார்த்து இருக்க மாட்டீங்க.. எப்படி இருந்த மனுஷன்

118

 

கேப்டன் விஜயகாந்துக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். உடல்நல குறைவு ஏற்பட்டதற்கு பின் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் விஜயகாந்த் தலையிடுவதில்லை.

சமீபத்தில் கூட திடீரென பிரபல தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். இருமல், சலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது. விரைவில் முழுமையாக அவர் குணமடைந்து பழைபடி வந்து நிற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒர்கவுட் வீடியோ
சினிமாவில் இருந்த காலத்தில் தனது ஒர்கவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் விஜயகாந்த்.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் ஒர்கவுட் செய்யும் பழைய வீடியோ ஒன்று திடீரென சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘எப்படி இருந்த மனுஷன்’ என விஜயகாந்தின் தற்போதைய நிலையை கண்டு வருத்தத்துடன் பதிவு செய்து வருகிறார்கள்.

SHARE