தமிழில் இருக்கும் ஒவ்வொரு தொலைக்காட்சியும் TRP ரேட்டிங் அதிகம் பெற உயிரைக் கொடுக்கும் உழைத்து வருகிறார்கள்.
புத்தம்புது தொடர்கள், நிறைய வித்தியாசமான நிகழ்ச்சிகள் என நடத்துகிறார்கள், ஆனால் பெரிய ரீச் பெறுகிறார்களா என்றால் சந்தேகம் தான்.
இந்த தொலைக்காட்சி தொடர்கள் தான் மாறி மாறி ரேட்டிங் சண்டையில் வருகின்றன. வேறு எந்த டிவி சீரியல்களும் வரவில்லை.
TRP ரேட்டிங்
இன்று கடந்த வாரத்திற்கான TRP விவரம் வந்துள்ளது. அந்த ரேட்டிங்கில் பார்க்கும் போது விஜய் டிவி சீரியல்கள் பின்னால் செல்ல டாப்பில் சன் டிவி சீரியல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதோ டாப் 10ல் இருக்கும் தொடர்களின் விவரம்.
சிங்கப்பெண்ணே
கயல்
வானத்தை போல
எதிர்நீச்சல்
சுந்தரி
இனியா
ஆனந்த ராகம்
சிறகடிக்க ஆசை
பாக்கியலட்சுமி
ஆஹா கல்யாணம்