த்ரிஷா, குஷ்பு மீது வழக்கு தொடருவேன்.. மன்சூர் அலி கான் ஆவேசம்

123

 

நடிகர் மன்சூர் அலி கான் ஒரு பேட்டியில் த்ரிஷா பற்றி கூறிய விஷயம் சர்ச்சையாகி பல பரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்.

போலீஸ் வழக்கு பதிவு செய்து இருக்கும் நிலையில் மன்சூர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில் தற்போது த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் மீது வழக்கு தொடர போவதாக மன்சூர் தெரிவித்து இருக்கிறார்.

SHARE