கவின் ரொம்ப பிஸி.. லாஸ்லியா கூட தினமும் பேசுவேன்: பிக் பாஸ் தர்ஷன் Emotional Interview

115

 

இலங்கையை சேர்ந்த மாடல் தர்ஷன் பிக் பாஸ் தமிழில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் அடைந்தார். தற்போது தமிழ் படங்களில் நடித்து வரும் அவர் கவின் – லாஸ்லியா உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி கொடுத்த பேட்டி இதோ..

லாஸ்லியாவிடம் தினமும் பேசுவேன் என்றும், கவின் உடன் சமீப காலமாக பேசாமால் போக என்ன காரணம் என அவர் கூறுகிறார் கேளுங்க.

SHARE