யாழ் மாவட்டத்தில் மறத்தமிழன் சிவஞானம் சிறிதரன் – 72058 முன்னிலையில்

720

 

நடைபெற்று முடிந்த இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளார்கள் 10 பேருள் சிவஞானம் சிறிதரன் அதிக வாக்குகளைப் (72058) பெற்று முதலிடத்தில் உள்ளார்.

 அந்த வகையில்

hqdefault (3)

யாழ். மாவட்டத்தில்
1- சிவஞானம் சிறிதரன் – 72058
2- மாவை சேனாதிராஜா – 58732
3 – சுமந்திரன் – 58043
4-  சித்தார்த்தன் – 53743
5 -ஈ. சரவணபவன் – 43223

ஆகிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளனர்.

ஆனால் இவை உத்தியோகப்பற்றற்ற முடிவுகளாயினும் யாழ் வாக்கெண்ணும் நிலையத்திலிருந்துநம்பத்தகுத்த தகவல்கள் வெளியிட்ட தரவுகள் ஆகும்.

 

SHARE