சிறுவயதில் அழகாக இருக்கும் இந்த விஜய் டிவி சீரியல் நாயகி யார் தெரியுமா?

106

 

சினிஉலகம் பக்கத்தில் தொடர்ந்து நாம் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் பார்த்து வருகிறோம், அப்படி இன்றும் ஒரு பிரபலத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அவர் வேறுயாரும் இல்லை, விஜய் டிவியின் டாப் சீரியல் நாயகி தான். இப்போது அந்த சீரியல் முடிந்துவிட்டது, தொடரின் பாதியில் இருந்து விலகியிருந்தார். அதன்பின் படங்களில் நடிப்பார் என்று பார்த்தால் சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த தகவல்கள் கூறியபோதே உங்களுக்கு யார் என்று தெரிந்திருக்கும்.

யார் அவர்
இந்த சீரியல் நாயகி வேறு யாரும் இல்லை, பாரதி கண்ணம்மா தொடர் நாயகி ரோஷினி தான். அவரின் சிறுவயது போட்டோ தான் இது.

SHARE