நடிகை ராசி கண்ணா தற்போது தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர். ஹோம்லி லுக் அல்லது கிளாமர் லுக் என இரண்டிலுமே அவர் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
மேலும் ராசி கண்ணா தற்போது அவரது பிறந்தநாள் அன்று வித்தியாசமாக செடி நட்டு கொண்டாடி இருக்கிறார். அவரது பெற்றோர் உடன் இருக்கும் புகைப்படங்கள் இதோ..