இதோ வந்தது KGF பட புகழ் யஷ் 19வது படத்தின் அறிவிப்பு- செம டைட்டில், இதோ பாருங்க

132

 

ஒரு படம் நடிக்க எல்லா கலைஞர்களுமே அவ்வளவு உழைப்பு போடுகிறார்கள். அப்படி நடித்தாலும் எல்லா படங்களுமே ஹிட் கொடுத்துவிடுகிறதா என்றால் சந்தேகம் தான்.

அப்படி கன்னட சினிமாவில் பல படங்கள் நடித்தாலும் வெளியே தெரியாமல் இருந்த நடிகர் யஷ் ஒரேஒரு படம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார். KGF என்ற படம் அவருக்கு பெரிய ரீச் கொடுத்துவிட்டது..

எங்கே போனாலும் யஷ் யஷ் என ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். இதனால் அவர் அடுத்து என்ன படம் நடிக்கிறார் என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

புதிய அப்டேட்
நடிகர் யஷ் 19வது படத்தை கீது மோகன்தாஸ் இயக்க தயாராக இருக்கிறதாம். படத்திற்கு Toxic என பெயர் வைத்துள்ளனர். இதோ பாருங்கள்,

 

SHARE