விஜய்க்கு அம்மாவா நடிக்க முடியல.. நடிகை சரண்யா பொன்வண்ணன் Interview

153

 

தமிழ் சினிமாவில் அம்மா ரோல் என்றால் எல்லோரது மனதிற்கும் முதலில் நினைவுக்கு வருபவர் சரண்யா பொன்வண்ணன் தான்.

பல முக்கிய ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து இருக்கும் அவர், தற்போது கான்ஜுரிங் கண்ணப்பன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

SHARE