தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய காமெடியனாக இருக்கும் ஒருவரது பள்ளி பருவ போட்டோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
வருடத்திற்கு குறைந்தது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். பீசா, சூது கவ்வும், ஜிகர்தண்டா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.
கருணாகரன்
நடிகர் கருணாகரனின் பள்ளி பருவ போட்டோ தான் அது.
அவர் பள்ளி படிக்கும்போது ரஜினி ஸ்டைலில் மேடையில் நடித்த போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
பள்ளியில் ரஜினி ஸ்டைலில் நடித்த அவர், அதன் பின் லிங்கா படத்தில் ரஜினி உடனேயே நடித்தது பற்றி பெருமையாகவும் அவர் பதிவிட்டு உள்ளார்.