வேட்டையன் ரஜினி ஸ்டைலாக பயன்படுத்திய கண்ணாடி.. விலை எவ்வளவு தெரியுமா?

100

 

இன்று சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக தலைவர் 170 படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்திற்கு வேட்டையன் என டைட்டிலும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ‘குறி வெச்சா இரை விழணும்’ என ரஜினி பேசும் வாசனும் வைரல் ஆகி இருக்கிறது .

கண்ணாடி
டீசரில் ரஜினி ஸ்டைலாக கண்ணாடியை தூக்கி போடுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

Magnetic clip on glasses என்ற அந்த கண்ணாடியின் விலை சுமார் 3000 ருபாய் தான். அதை ரஜினி ஸ்டைலாக தூக்கி போடுவது பார்க்க VFX போல இருக்கிறது என சிலர் விமர்சித்தாலும், அது நிஜமான கண்ணாடி தான் என ஆதாரத்தை ரஜினி ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

SHARE