முட்டை இறக்குமதிக்கு அனுமதி-வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ

95

 

 

 

 

 

 

 

முட்டை இறக்குமதிக்கு இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம்  அனுமதியினை வழங்கியுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.அதன்படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

SHARE