வெளிநாடொன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்! அதிர்ந்த கட்டிடங்கள்

104

 

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் இன்றைய தினம் காலை (16-12-2023) 9.13 அளவில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக, இது ரிக்டர் அளவுகோலில் 4.2 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE