அதிரடியாக வெளியானது Legend Saravanan புதிய படத்தின் அறிவிப்பு

105

 

தமிழ் சினிமாவில் திறமை இருந்தாலும் நடிக்கலாம், சாதிக்கலாம், அதற்கு நிறம் தேவையில்லை என்பதை நிரூபித்து வெற்றிப்பெற்ற பிரபலங்கள் உள்ளார்கள்.

அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன் சினிமா பக்கம் நடிக்க வந்தவர் தான் லெஜண்ட் சரவணன்.பிரபல தொழிலதிபரான இவர் நடிக்க வந்தது அனைவருக்குமே ஆச்சரியமாக தான் இருந்தது.

சினிமாவில் நாயகனாக களமிறங்கி இவர் நடித்த முதல் திரைப்படம் தி லெஜண்ட். பல கோடி செலவில் உருவாக்கப்படட இப்படம் நன்றாக ஓடியது.

அடுத்த படம்
தற்போது தி லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது அவரது அடுத்த படத்தை துரை செந்தில்குமார் அவர்கள் இயக்க இருக்கிறாராம்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் அடுத்து சூரி நடிப்பில் தயாராகும் கருடன் திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE