நடிகர் விஜயத்தின் இளம் வயது புகைப்படங்கள்

119

நடிகர் விஜயகாந்த் நேற்று உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது உடலுக்கு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் முழு அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்து இருக்கிறது.

கேப்டன் விஜயகாந்த்தின் ரசிகர்கள் மறக்க முடியாத அவரது இளம் வயது புகைப்படங்கள் இதோ..

SHARE