சிறகடிக்க ஆசை சீரியல் அம்மா நடிகை அனிலா ஸ்ரீகுமாரின் கணவர், பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா

154

 

சின்னத்திரையில் டாப் சீரியல்களில் ஒன்றாக சிறகடிக்க ஆசை இருக்கிறது. கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது விஜய் டிவியின் TRP ரேட்டிங்கில் நம்பர் 2 இடத்தை பிடித்துள்ளது என கூறப்படுகிறது.

மக்கள் மத்தியில் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இந்த சீரியலை மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சீரியலில் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வரும் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் குவிந்துள்ளன. அதே போல் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை அனிலா ஸ்ரீகுமார்.

இவர் ஏற்கனவே சின்னத்தம்பி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். இதன்பின், Mr And Mrs Chinnathirai நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து கலந்துகொண்டார்.

அணிலா ஸ்ரீகுமாரின் குடும்பம்
தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி வரும் நடிகை அனிலா ஸ்ரீகுமாரின் கணவர் மற்றும் பிள்ளைகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது

SHARE