டொனால்ட் டிரம்பின் மாமியார் காலமானார்

108

 

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் மெலனியா டிரம்பின் தாயார் 78 வயதான அமெலியா நாவ்ஸ் (Amalija Knavs) காலமானதாக கூறப்படுகின்றது.

ஸ்லோவேனியா நாட்டில் தொழிற்சாலை ஊழியராக பணி புரிந்து வந்த நாவ்ஸ், தனது மகள் மெலனியா, டிரம்பை திருமணம் செய்து கொடார்.

இதனூடாக , அவர் கணவர் விக்டருடன் இணைந்து இருவரும் 2018ல் அமெரிக்க குடியுரிமை பெற்றனர்.

1945, ஜூலை மாதம் 9 அன்று ஆஸ்திரியா நாட்டில் பிறந்த அமேலியா ஸ்லோவேனியாவில் வளர்ந்தார். மேலும் அவரது தந்தை காலணி தொழிலாளியாக இருந்து பிறகு வெங்காய விற்பனையாளராக மாறியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE