ஆப்கானில் பூகம்பம்; அதிர்ச்சியில் மக்கள்!

137

 

ஆப்கானை 6.3 இல் பூகம்பம் தாக்கியுள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன .

இந்நிலையில் பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் அச்சமடைந்து கட்டிடங்களில் இருந்து வெளியே வந்து வீதிகளில் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

பூகம்பம் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை இதேவேளை இந்தபூகம்பம் பாக்கிஸ்தான் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது.

 

SHARE