தனுஷின் கேப்டன் மில்லர் படம் எப்படி உள்ளது- படம் பார்த்தவர்களின் விமர்சனம்

107

 

ஜனவரி 12, தமிழ் சினிமாவில் சூப்பரான படங்கள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் அயலான் இன்னொரு படம் தனுஷின் கேப்டன் மில்லர். இரண்டு படங்களும் இன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன் முதல் ஷோவை ரசிகர்களுடன் உட்கார்ந்து பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளார். அதேபோல் தனுஷின் மகன்கள் பிரபல திரையரங்கிற்கு வந்து கேப்டன் மில்லர் படத்தை பார்த்துள்ளனர்.

SHARE