இலக்கியா சீரியலில் ஹிமா பிந்துவிற்கு பதிலாக நடிக்கப்போவது இவர்தானா?- போட்டோவுடன் இதோ

122

 

சன் தொலைக்காட்சியில் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ஒன்று தான் இலக்கியா சீரியல்.

மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஹிமா பிந்து, நந்தன் லோகநாதன் ஆகியோர் நாயகன்-நாயகியாக நடிக்க ரூபஸ்ரீ, மீனாவேம்புரி, சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அண்மையில் இந்த சீரியலில் இருந்து ஹிமா பிந்து சில காரணங்களால் விலகுவதாக கூறியிருந்தார். அது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

அவருக்கு பதில்
இப்போது இலக்கியா சீரியலில் இலக்கியாவாக தொடரில் நடிக்கப்போவது நடிகை சம்பவிதானாம். தற்போது இந்த தகவல் வெளியாக நல்ல நடிகை தேர்வு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

SHARE