ரஜினியின் மகள் சீரியலில் அம்மாவாக நடிக்கிறாரா.. இதோ நீங்களே பாருங்க

110

 

ரஜினி தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது.

அண்ணாமலை
இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று அண்ணாமலை.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ராதாரவி, சரத்பாபு,மனோரமா, ஜனகராஜ், குஷ்பூ, ரேகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்.

ரஜினியின் மகள்
இப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருந்தவர் தான் நடிகை தாட்சாயிணி. இவர் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

மேலும் தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

SHARE