பீடி ரகசியத்தை சொன்ன மகேஷ் பாபு.. ஷாக் ஆன ரசிகர்கள்

108

 

டாப் ஹீரோக்கள் பலரும் திரையில் மாஸாக இருப்பதற்காக புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பது வழக்கமான ஒன்று தான். லியோ படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி சர்ச்சை ஆனதும் உங்களுக்கு நினைவிருக்கும்.

சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் ரிலீஸ் ஆன குண்டூர் காரம் படம் கடந்த ஜனவரி 12ம் தேதி ரிலீஸ் ஆனது.

அது மூலிகை பீடி
அந்த படத்தில் புகைப்பிடித்தது பற்றி மகேஷ் சமீபத்திய பேட்டியில் ஒரு சர்ப்ரைஸ் தகவலை கூறி இருக்கிறார்.

அது உண்மையான பீடி இல்லை. அதில் புகையிலை இல்லை, லவங்க இலைகளால் உருவாக்கப்பட்ட பீடி தான் என தெரிவித்து இருக்கிறார்.

SHARE