நடிகை வனிதா விஜயகுமாரின் குழந்தை பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா

93

 

திரையுலகில் பிரபலமானவர்களில் ஒருவர் வனிதா. இவர் பிரபல நடிகர் விஜயகுமார் – நடிகை மஞ்சுளா தம்பதிக்கு பிறந்தவர் என்பதை அனைவரும் அறிவோம்.

தனது தாய், தந்தையை போலவே சினிமாவில் நடிக்க துவங்கிய இவர் விஜய்யின் சந்திரலேகா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

வந்தபிறகும் சண்டை தொடர்கிறது
இதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தை தயாரிக்கவும் செய்தார். வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்திக்கொண்டார்.

வனிதா குழந்தை பருவ புகைப்படம்
தற்போது திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் வனிதா விஜயகுமாரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது தாய் மஞ்சுளாவுடன் வனிதா தனது குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட இந்த அழகிய புகைப்படத்தை பாருங்க..

SHARE