இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள புதிய தீர்மானம்

102

 

வட்டி விகிதங்களை மாற்றியமைக்காமல் தொடர்ந்து பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை சபை தீர்மானித்துள்ளது.

மேற்கூறப்பட்ட விடயம் தொடர்பில் நேற்று (22) இடம் பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வட்டி விகித மாற்றம்
இதற்கமைய, 9% நிலையான வைப்புத்தொகை வசதி வீதத்தையும் நிலையான கடன் வசதி வீதமான 10% வீதத்தையும் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

SHARE