கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பெரிய தர்மசங்கடம்?

335

என்னை அறிந்தால் வெற்றிக்கு பிறகு கௌதம் மேனன் கொஞ்சம் உற்சாகமாகவே உள்ளார். தற்போது சிம்பு படத்தின் பிஸியாக இருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நேற்று பெப்ஸிவிஜயன் மகன் சபரிஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் அசுரகுலம் படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட வெளியீட்டுவிழா நடந்தது.

இதில் கௌதம் மேனன் வருவதாக கூறி கடைசி வரைக்கு வரவில்லையாம், ஏனெனில் மும்பையில் சிம்பு படத்தின் படப்பிடிப்பு நடக்க, அங்கிருந்து வந்தால் சிம்புவின் கால்ஷிட் மீண்டும் கிடைக்காது என்பதால் வர முடியவில்லையாம். இதனாம், பெரிய தர்மசங்கடத்திற்கு கௌதம் ஆளாகியுள்ளார்.

SHARE