ரஜினி முருகன் ரிலிஸ் தேதி உறுதியானது- ரசிகர்கள் உற்சாகம்

329

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் எப்போது வரும் என அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தனர். இப்படம் கிட்டத்தட்ட பல ரிலிஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது, தற்போது செப்டம்பர் 17ம் தேதி இப்படம் வரும் என கூறப்படுகின்றது.

புலி படம் அந்த தேதியில் வருவதாக இருந்தது, அப்படம் தள்ளிப்போனதால் இந்த முடிவை படக்குழு எடுத்திருக்கும் என தெரிகிறது.

SHARE